இலவச மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி மணப்பாறையில் முதன்முறையாக Daniel Paul Raj 6 years ago மணப்பாறையில் முதன்முறையாகமாபெரும் இலவச மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி தினமணி - சிந்துஜா மருத்துவமனை வழங்கும் ஹெல்த் ஃபிட்நெஸ் எக்ஸ்போ நாள் : செப்டம்பர் 28,29 இடம்: RVமஹால் மணப்பாறை நேரம்:10.00 A.M - 7.00 P.M இலவச மருத்துவபரிசோதனைகள் முன்னணி மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள் Co Sponsor AJ HOSPITAL GKM HOSPITAL SRI KUMARAN HOSPITAL SUGAM HOSPITAL MUTHU MEENAKSHI HOSPITAL It's only fair to share...FacebookGoogleTwitterLinkedinWhatsapp