September 22, 2025

Manjampatty Jalikattu

09/02/2020   ஞாயிற்றுக்கிழமை   காலை 8.00  மணியளவில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெறும்

அதுசமயம் புனித அந்தோணியார் பக்தர்களும் ,

பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு

விழாவினைச் சிறப்பக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் .

நேரலையில் காண

https://www.youtube.com/channel/UCrOqc-x3HuQv44a-YVjbuRA

Manapparai Foods Order Online Offers– Saapatturaman.com

Food Delivery Manapparai  Only Contact  7094947200 or visit Saapatturaman.com

1.This Week Offer : சாப்பாட்டுராமனின் அதிரடி ஆஃபர்! அது என்னானு கேட்குகிறீங்களா..? அதான் நம்ம கைதி பிரியாணி ஆஃபர்..!
1.5 கிலோ சிக்கன் பிரியாணி+ சிக்கன் 65 – 400 கிராம் + 4 முட்டை+
ஐஸ்கிரீம் (4 Scoop) இவை அனைத்தும் சேர்ந்த பேமிலி பேக் வெறும் 350 ரூபாய் மட்டுமே..!
மேலும்
2.சிக்கன் பிரியாணி
1/2 கிலோ + சிக்கன் 65 – 100 கிராம் + 1 முட்டை + ஐஸ்கிரீம் அனைத்தும் சேர்ந்த தனிநபர் பேக் ரூபாய் 110 மட்டுமே..!

3.சாப்பாட்டு ராமனின் Lunch Box : பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மற்றும் இல்லத்தரசிகளின் நேர நெருக்கடியை குறைக்கும் நல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே நமது சாப்பாட்டு ராமனின் Lunch Box . * காலையில் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேர நெருக்கடியில் சமையல் செய்யாமல் பொறுமையாக சுவையாக நீங்கள் சமைக்கும் உணவினை சுமை இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல சாப்பாட்டு ராமனை அனுகவும் . உங்கள் வீட்டில் சமைக்கும் உணவை உங்கள் வீட்டிற்கே வந்து பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தையின் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று ஒப்படைக்கின்றோம்

5.எங்களின் மற்றும் ஒரு சேவையாக உணவு மட்டும் அல்ல உணவுக்கு தேவையான மளிகை பொருட்களும் நாங்களே ஆர்டரின் பெயரில் பெற்று தருகிறோம் .

Terms & condition Apply

No minimum Order required

Delivery  Charges Per Hotel 20 Rs.

How to Order Foods Online in Saapatturaman.com

  1. Go to http://saapatturaman.com/
  2. Select Your Food & Add to cart or Buy Now
  3. if you already register with Saapatturaman.com check your cart  ( or ) create new account with Saapatturaman.com
  4. Check Your Cart your Foods
  5. Place Your Order
  6. Pay Cash on – Cash on delivery Method

சிதம்பரத்தான்பட்டியில் புனித புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழா & 5 – ஆம் ஆண்டு அன்னதான விழா

திருச்சி மாவட்டம் , மணப்பாறை வட்டம் , சிதம்பரத்தான்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழா – வை முன்னின

15-01-2020   5 – ஆம் ஆண்டு அன்னதான விழா விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக ! வருக ! ! என அன்புடன் வரவேற்கிறோம்

விளையாட்டுப் போட்டு 17 . 01 . 2020 வெள்ளிக்கிழமை காலை 10 . 00 மணிக்கு

அன்னதானம் 15 . 01 . 2020 புதன் கிழமை மாலை 7 . 30 மணிக்கு

இவண் : ஊர் பொதுமக்கள் , அந்தோணியார் நற்பணி மன்றம் ரன் பாய்ஸ் கபாடிக் குழு , ரியல் ஸ்டார் கிரிக்கெட் கிளப் , சிதம்பரத்தான்பட்டி , –

பூமாலைப்பட்டி புனித அந்தோணியார் கோவில்- திருவிழா அழைப்பிதழ்

மணப்பாறை மறைவட்டம் , பூமாலைப்பட்டி புனித அந்தோணியார் கோவில் திருவிழா அழைப்பிதழ்

எல்லாம் வல்ல இறை இயேசுவின் திருவருளால் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ,

தை மாதம் 3 – ம் தேதி ( 17 . 01 . 2020 ) வெள்ளிக்கிழமை அன்று எங்களது ஊர் பாதுகாவலர்  புனித வனத்து அந்தோணியார் திருவிழா சிறப்புடன் நடைபெற உள்ளது .

நிகழ்வுகள்

15 . 01 . 2020 புதன் காலை 10 மணி | பூமாலைப்பட்டி BELIEVER BOYS நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் இரவு 7 . 00 மணி இரவு 7 . 00 மணி திருக்கொடி ஏற்றுதல்

16 . 01 . 2020 வியாழன் காலை 10 மணி | பூமாலைப்பட்டி BELIEVER BOYS நடத்தும் விளையாட்டுப்போட்டிகள்

17 . 01 . 2020 மாலை 5 . 00 மணி திருவிழா திருப்பலி திருப்பலி நிறைவேற்றுபவர் : அருள்பணி . A . ஆரோக்கிய சுந்தரராஜ்  பங்குத்தந்தை & மறைவட்ட அதிபர் , மணப்பாறை மறைவட்டம் ,

இரவு 6 . 00 மணி பொங்கல் வைத்தல் வெள்ளி இரவு

9 . 30 மணி சப்பர சுற்றுப்பிரகாரம் இரவு

10 . 30 மணி வானவேடிக்கை இவ்விழா நிகழ்வுகளில் பங்குபெற்று புனித வனத்து அந்தோணியாரின் இறையாசீர் பெற உங்கள் அனைவரையும் மன மகிழ்வுடன் வரவேற்கின்றோம் .

மேலும் திருவிழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து வரும் நமது மறைவட்ட பங்குத்தைந்தையர் , காவல்துறை அதிகாரிகள் , திருவிழா வரி , நன்கொடை மற்றும் உபயம் வழங்கியவர்கள் , ஊர்பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் . இப்படிக்கு , ஊர் முக்கியஸ்தர்கள் , ஊர் பொதுமக்கள் மற்றும் புனித அந்தோணியார் இளைஞர் நற்பணி மன்றம் , பூமாலைப்பட்டி

Know Your Polling Station

2020ம் ஆண்டு  வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து   கொள்ளுங்கள்…..

Know Your Polling Station in 2019 Tamil Nadu Local Bodies Electoral Roll

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

https://tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

Manapparai Foods Order Online – Saapatturaman.com

புதியதோர் உதயம் சாப்பாட்டு ராமன்

Food Delivery Manapparai  Only Contact  7094947200 or visit Saapatturaman.com

Day 1 Offers :

1.Melting Point -Tutti Fruity Double scooping  Rs: 2 only

2.Suvai Briyani : No Delivery Charges for First 50 Orders

3. Briyani + Chicken 65 – 80 Rs Only

4.சாப்பாட்டு ராமனின் Lunch Box : பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மற்றும் இல்லத்தரசிகளின் நேர நெருக்கடியை குறைக்கும் நல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே நமது சாப்பாட்டு ராமனின் Lunch Box . * காலையில் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேர நெருக்கடியில் சமையல் செய்யாமல் பொறுமையாக சுவையாக நீங்கள் சமைக்கும் உணவினை சுமை இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல சாப்பாட்டு ராமனை அனுகவும் . உங்கள் வீட்டில் சமைக்கும் உணவை உங்கள் வீட்டிற்கே வந்து பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தையின் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று ஒப்படைக்கின்றோம்

5.எங்களின் மற்றும் ஒரு சேவையாக உணவு மட்டும் அல்ல உணவுக்கு தேவையான மளிகை பொருட்களும் நாங்களே ஆர்டரின் பெயரில் பெற்று தருகிறோம் .

Terms & condition Apply

No minimum Order required

Delivery  Charges Per Hotel 20 Rs.

How to Order Foods Online in Saapatturaman.com

  1. Go to http://saapatturaman.com/
  2. Select Your Food & Add to cart or Buy Now
  3. if you already register with Saapatturaman.com check your cart  ( or ) create new account with Saapatturaman.com
  4. Check Your Cart your Foods
  5. Place Your Order
  6. Pay Cash on – Cash on delivery Method

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – திருச்சிராப்பள்ளி

 

 

 

வார்டு பெயர்கட்சி பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
வார்டு 1தி.மு.கதிருமதி சி தீபா
வார்டு 2தி.மு.கதிருமதி ம தமயந்தி
வார்டு 3தி.மு.கதிரு த ராஜேந்திரன்
வார்டு 4தி.மு.கதிரு சோ கிருஷ்ணமூர்த்தி
வார்டு 5தி.மு.கதிரு கா சுந்தரராசன்
வார்டு 6அ.இ.அ.தி.மு.கதிரு T ரவிச்சந்திரன்
வார்டு 7தி.மு.கதிருமதி த கிருத்திகா
வார்டு 8அ.இ.அ.தி.மு.கதிரு கோ ரமேஷ்
வார்டு 9தி.மு.கதிருமதி க ஜெயலெட்சுமி
வார்டு 10தி.மு.கதிருமதி செ பாலவினோதினி
வார்டு 11இ.தே.காதிருமதி க கிருஷ்ணகுமாாி
வார்டு 12தி.மு.கதிருமதி சி வளா்மதி
வார்டு 13தி.மு.கதிரு ச கண்ணன்
வார்டு 14தி.மு.கதிருமதி சு தீபா
வார்டு 15தி.மு.கதிருமதி ர ஆதிநாயகி
வார்டு 16தி.மு.கதிரு மு கருணாநிதி
வார்டு 17அ.இ.அ.தி.மு.கதிருமதி செ சவாியம்மாள்
வார்டு 18தி.மு.கதிருமதி க பாக்கியலட்சுமி
வார்டு 19தி.மு.கதிரு ரா சரவணகுமாா்
வார்டு 20அ.இ.அ.தி.மு.கதிரு க செல்வராஜ்
வார்டு 21தி.மு.கதிருமதி செ தேக்கமலா்
வார்டு 22தி.மு.கதிரு அ பாலசுப்ரமணி-வெற்றி
வார்டு 23தி.மு.கதிரு மு.சி சிவக்குமாா்
வார்டு 24அ.இ.அ.தி.மு.கதிரு ரெ இராஜ்மோகன்

மணப்பாறை கிராம ஊராட்சி தலைவர்

கிராம ஊராட்சி தலைவர் – திருச்சிராப்பள்ளி -> மணப்பாறை

கிராம ஊராட்சி பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட

வேட்பாளர் பெயர்

உசிலம்பட்டிதிரு கை கணேசன்-வெற்றி
எப்.கீழையூர்திருமதி ம அழகர்-வெற்றி
கண்ணுடையான்பட்டிதிருமதி மு தங்கமணி-வெற்றி
கருப்பூர்திரு ஆ திருமலை-வெற்றி
கலிங்கப்பட்டிதிரு ரா ராஜேந்திரன்-வெற்றி
கே.பெரியப்பட்டிதிருமதி க ரேகா-வெற்றி
சமுத்திரம்திரு மு செல்வராஜ்-வெற்றி
சாம்பட்டிதிருமதி அ செந்தில் வடிவு-வெற்றி
சித்தாநத்தம்திரு அ ரவிச்சந்திரன்-வெற்றி
சீகம்பட்டிதிருமதி செ அமுதவள்ளி-வெற்றி
சூளியாப்பட்டிதிரு ப கிருஷ்ணன்-வெற்றி
செட்டியப்பட்டிதிரு ந சுப்பிரமணியன்-வெற்றி
தொப்பம்பட்டிதிருமதி ரா சுப்புலெட்சுமி-வெற்றி
பண்ணப்பட்டிதிருமதி ம சின்னதங்கம்-வெற்றி
புத்தாநத்தம்திருமதி ஆா் அமுதா-வெற்றி
பொடங்குப்பட்டிதிருமதி த கோகிலா-வெற்றி
பொய்கைப்பட்டிதிருமதி ரா ரோஸ்லின் சகாயமோி-வெற்றி
மலையடிப்பட்டிதிரு மூ பாலக்குமாா்-வெற்றி
மொண்டிப்பட்டிதிருமதி நா கலைச்செல்வி-வெற்றி
வடுகப்பட்டிதிருமதி பி தேன்மொழி-வெற்றி
வேங்கைக்குறிச்சிதிருமதி ந வெள்ளையம்மாள்-வெற்றி

வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – திருச்சிராப்பள்ளி -> வையம்பட்டி

வார்டு பெயர்கட்சி பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
வார்டு 1அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிருமதி வே செல்வி
வார்டு 2தி.மு.க-வெற்றிதிரு வீ பழனியப்பன்
வார்டு 3அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிரு பொ குமார ஜோதிபாசு
வார்டு 4தே.மு.தி.க-வெற்றிதிரு பூ அர்ஜீன்
வார்டு 5தி.மு.க-வெற்றிதிரு ந குணசீலன்
வார்டு 6மற்றவை-வெற்றிதிருமதி மு முத்துலெட்சுமி
வார்டு 7தி.மு.க-வெற்றிதிருமதி அ ராஜரீகமேரி
வார்டு 8தி.மு.க-வெற்றிதிருமதி அ மாரியம்மாள்
வார்டு 9தி.மு.க-வெற்றிதிருமதி ஜெ சரோஜா
வார்டு 10அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிருமதி சே செல்வி
வார்டு 11தி.மு.க-வெற்றிதிருமதி மு மோகனபட்டத்தரசி
வார்டு 12தி.மு.க-வெற்றிதிரு வீ அழகன்
வார்டு 13இ.தே.கா-வெற்றிதிருமதி ர ஸ்ரீவித்யா
வார்டு 14தி.மு.க-வெற்றிதிரு ந ரவிச்சந்திரன்
வார்டு 15மற்றவை-வெற்றிதிரு ரெ ராமன்
வார்டு 16தி.மு.க-வெற்றிதிரு ப அழகர்