September 22, 2025

மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – திருச்சிராப்பள்ளி -> மருங்காபுரி

வார்டு பெயர்கட்சி பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
வார்டு 1தி.மு.க-

வெற்றி
திரு ரா அருணாசலம்
வார்டு 2அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திருமதி அ பராசக்தி
வார்டு 3தி.மு.க-

வெற்றி
திரு அ பொன்னன்
வார்டு 4அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திருமதி க சின்னம்மாள்
வார்டு 5தி.மு.க-

வெற்றி
திருமதி செ சரோஜா
வார்டு 6அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திருமதி ஆ ரேகா
வார்டு 7தி.மு.க-

வெற்றி
திருமதி ரா மலா்
வார்டு 8தி.மு.க-

வெற்றி
திரு ச சாமித்துரை
வார்டு 9தி.மு.க-

வெற்றி
திரு மூ பழனியாண்டி
வார்டு 10தி.மு.க-

வெற்றி
திருமதி ச மெஹா்பானு
வார்டு 11தி.மு.க-

வெற்றி
திருமதி அ விஜயலெட்சுமி
வார்டு 12அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திரு அ பாண்டிராஜா
வார்டு 13தே.மு.தி.க-

வெற்றி
திருமதி கு சுமதி
வார்டு 14தி.மு.க-

வெற்றி
திருமதி இரா கீதா
வார்டு 15அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திரு அ சிவநேசன்
வார்டு 16அ.இ.அ.தி.மு.க-

வெற்றி
திருமதி ஆ சின்னக்கருப்பன்
வார்டு 17தி.மு.க-

வெற்றி
திருமதி ந ஜெயலெட்சுமி
வார்டு 18தி.மு.க-

வெற்றி
திருமதி அ நல்லம்மாள்
வார்டு 19தே.மு.தி.க-

வெற்றி
திரு வெ பொன்னையா

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

வார்டு பெயர்கட்சி பெயர்தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர்
வார்டு 1தி.மு.க-வெற்றி
திரு ந கணேசன்
வார்டு 2தி.மு.க-வெற்றிதிருமதி ப புவனேஸ்வாி
வார்டு 3தி.மு.க-வெற்றிதிருமதி செ ராஜலெட்சுமி
வார்டு 4மற்றவைதிருமதி ப ரேணுகா
வார்டு 5தி.மு.க-வெற்றிதிரு த காமராஜ்
வார்டு 6தி.மு.க-வெற்றிதிருமதி ஆ மாிய பாக்கிய ராணி
வார்டு 7அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிரு பா வெங்கடாசலம்
வார்டு 8மற்றவை-வெற்றிதிருமதி மு பிாியா
வார்டு 9தி.மு.க-வெற்றிதிருமதி மு பார்வதி
வார்டு 10அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிருமதி அ சோபியா எலிசபெத்
வார்டு 11அ.இ.அ.தி.மு.க-வெற்றிதிரு ந பழனிச்சாமி
வார்டு 12தி.மு.க-வெற்றிதிரு கோ சக்திபிரகாஷ்
வார்டு 13தி.மு.க-வெற்றிதிருமதி ஆா் தமிழரசி
வார்டு 14தி.மு.க-வெற்றிதிருமதி ர அமிா்தவள்ளி
வார்டு 15தி.மு.க-வெற்றிதிரு உ ராஜேந்திரன்
வார்டு 16தி.மு.க-வெற்றிதிருமதி ந கலைச்செல்வி
வார்டு 17தி.மு.க-வெற்றிதிரு சா ரபீக்ராஜா

2020ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்

ஜனவரி 1-ஆங்கிலப் புத்தாண்டு,
ஜனவரி 15-பொங்கல்,
ஜனவரி 16-திருவள்ளூவர் தினம்,
ஜனவரி 17-உழவர் திருநாள்,
ஜனவரி 26- குடியரசுத் தினம்,
மார்ச் 25- தெலுங்கு வருடப் பிறப்பு,
ஏப்ரல் 1- வணிக, கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு.

ஏப்ரல் 6- மஹாவீர் ஜெயந்தி,
ஏப்ரல் 10- புனித வெள்ளி,
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்,
மே 1- மே தினம்,
மே 25- ரம்ஜான்,
ஆகஸ்ட் 1- பக்ரீத்,

ஆகஸ்ட் 11- கிருஷ்ண ஜெயந்தி,
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்,
ஆகஸ்ட் 22- விநாயகர் சதுர்த்தி,
ஆகஸ்ட் 30- மொகரம்,
அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 25- ஆயுதபூஜை,
அக்டோபர் 26- விஜயதசமி,
அக்டோபர் 30- மிலாது நபி,
நவம்பர் 14- தீபாவளி,
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ்

Jothi Theater Viralimalai

Jothi Theater Viralimalai A/C DTS , 4K Sony Sound System

Show Timings : 11.00 Am , 2.30 Pm , 6.30 Pm , 10.00 Pm

Ticket Price : 100 Rs.

Online Booking TicketNew.com: Clickhere

Laabam

Release date: 9 September 2021 (India)
Director: S. P. Jananathan
Music by: D. Imman
Language: Tamil
Production; companies: Vijay Sethupathhi Productions; 7Cs Entertainment Pvt Ltd

ஆனந்த் டிரைவிங் ஸ்கூல் மணப்பாறை

ஆனந்த் டிரைவிங் ஸ்கூல் மணப்பாறை

1.எங்களிடம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும்.

2. கபடி போன்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கட்டணச் சலுகை வழங்குகிறோம்.

3. ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

4. நடத்துனர் உரிமம் லைசன்ஸ் ஹெவி லைசன்ஸ் லைசன்ஸ் ரினிவல் சிறந்த முறையில் பெற்று தரப்படும்.

இடம் : மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் இந்தியன் வங்கி தரை தளம்.

Contact : 9791902689 , 8668025983

மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு;

மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு

தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு விரைந்து வந்து கொண்டிருக்கிறது

போர்வெல் ரோபோ மூலம் குழந்தையின் கைகளை கயிற்றால் கட்டி தூக்கும் முயற்சி நடைபெறுகிறது

மூடப்பத கிணறு குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணறு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது

விவசாய நிலத்தில் ஆந்துளைக் கிணற்றை தந்தை சரியாக மூடாததால் , மகன் விழுந்த துயரம்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தகவல்

இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்

குழந்தையை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது

குழந்தை 26அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் , எளிதாக மீட்க முடியும் : தீயணைப்புத்துறை அதிகாரி

கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிதீவிரம்

குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்

VELAIVAIPPU MUGAM

VELAIVAIPPU MUGAM

தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கலெக்டா் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தியில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது.பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிலாம்.
  • 10th
  • 12th
  • Diploma
  • Degree
AGE lIMIT 18 to 35

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் கடவூர் ,பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நேற்று நல்ல மழை

மணப்பாறையில் கன மழை , மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் நேற்று கன மழை,

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை , நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது,இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது

கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீண்ட கால இடைவெளிக்கு பின்
சிறப்பான மழை

Watch கடவூர்  Rain Video Click Here

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை

அக்டோபர் 17ம்தேதி தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

 

 

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

அவசர பாரமாிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம்
மணப்பாறையில் அவசர பாரமாிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை)
மின்நிறுத்தம் செய்யபடுவதாக மின்வாாியம் தெரிவித்து உள்ளது
கரும்புலிபட்டி , அமயபுரம் , மணப்பாறை துணை மின் நிலைய குளத்தூரம்பட்டி கூடத்திப்பட்டி,பூசாரிபட்டி ஆண்டவர் கோவில்,தீராம்பட்டி பொத்தமேட்டுப்பட்டி , கவுண்டம்பட்டி பளுவஞ்சி , ஊத்துகுழி , வேம் மஞ்சம்பட்டி , வேங்கைகுறிச்சி , மலையடிப் பனூர் , வலசுபட்டி பண்ணாங்கொம்பு,மணப்பாறைபட்டி , கல்பாளையத்தான்பட்டி,மலையடிப்பட்டி,பூசாரிப்பட்டி

Manapparai.co.in Free Advertisement Offer

Manapparai.co.in இலவச விளம்பரம் செய்ய நீங்கள் செய்யவேண்டியது

  1. 2 Photos ( 2 புகைப்படம் )
  2. Minimum words of your business 200 words  ( குறைந்தபட்சம் 200 சொற்கள் )
  3. Address ( முகவரி )
  4. Phone Number ( தொலைபேசி எண் )
  5. Location map ( optional )

 

whatsapp : 9003324203  or  Email : manapparai.co.in@gmail.com

Manapparai.co.in Free Advertisement For  ( shops , Medicals , Hospitals , mobile Shops , Super market , Travels , Autos , Car cars, Mechanics , 2 wheeler Mechanics  , 4 Wheeler Mechanics ,  Hotels , Schools , Colleges , Tea Shops , Function Halls , Marriage Halls , Bakery ,Petrol Bunks ,  Company , Education institutes , Banks , Textile Shops , Jewellery  shop , Bus Timings) and others

Manapparai.co.in இலவச விளம்பரம்  ( கடைகள், மருத்து கடைகள், மருத்துவமனைகள், மொபைல் கடைகள், சூப்பர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோக்கள், கார் கார்கள், மெக்கானிக்ஸ், டோ வீலர் மெக்கானிக்ஸ், 4 வீலர் மெக்கானிக்ஸ், ஹோட்டல், பள்ளிகள், கல்லூரிகள், தேநீர் கடைகள், செயல்பாட்டு அரங்குகள், திருமண அரங்குகள், பேக்கரி ,பெட்ரோல் பங்குகள் , நிறுவனம் , ஜவுளி கடைகள்  ,கல்வி நிறுவனங்கள் , வங்கிகள் ,நகைக் கடை , பஸ் நேரம் ) மற்றும் பல..

Diwali Offers and Sales  Also Welcome ..  we can free promote your business

தீபாவளி சலுகைகள் மற்றும் விற்பனையும் வரவேற்கப்படுகின்றன .. உங்கள் வணிகத்தை நாங்கள் இலவசமாக ஊக்குவிக்க முடியும்

 

Terms & Conditions apply