September 22, 2025

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

லலிதா ஜுவல்லரி திருச்சி கிளையில் இன்று காலை ஒன்பது மணிக்கு முன்பக்க கதவை திறந்தபோது அதன் கீழ்தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலிசுக்கு தகவல் சொன்னார்கள். போலீஸ் வந்து நடத்திய விசாரணையில் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த முதல் தளத்தில் மட்டும் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தற்போது தெரியவந்த நிலையில் முழு மதிப்பு விரைவில் தெரியவரும். இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 4.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது

முதல்கட்ட விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காட்சியில் விலங்குகளின் முகமூடிகளை மாட்டிய இரு நபர்கள் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது

இலவச​ மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி மணப்பாறையில் முதன்முறையாக​

மணப்பாறையில் முதன்முறையாக​
மாபெரும் இலவச​
மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி
தினமணி - சிந்துஜா மருத்துவமனை
வழங்கும் ஹெல்த் ஃபிட்நெஸ் எக்ஸ்போ

நாள் : செப்டம்பர் 28,29 இடம்: RVமஹால்
மணப்பாறை

நேரம்:10.00 A.M - 7.00 P.M
இலவச மருத்துவபரிசோதனைகள்

முன்னணி மருத்துவ நிபுணர்களின்
மருத்துவ ஆலோசனைகள்
  • Co Sponsor
  • AJ HOSPITAL
  • GKM HOSPITAL
  • SRI KUMARAN HOSPITAL
  • SUGAM HOSPITAL
  • MUTHU MEENAKSHI HOSPITAL

State Level Football Match Manapparai on 05,06,07,08-10-2019

மாபெரும் கால்பந்தாட்ட திருவிழா

யுனைடெட் கால்பந்து கழகம் ( UFC ) நடத்தும் மாநில அளவிலான ( 9 வீரர்கள் ) மாபெரும் கால்பந்து போட்டி மாநில அளவிலான 32 அணிகள் , மகளிர் கால்பந்தாட்ட சிறப்பு போட்டி மற்றும் இந்திய அளவிலான மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு போட்டிகள்

நாள்

அக்டோபா்
05/10/2019  ,  சனி   ,  காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
06/10/2019 ,   ஞாயிறு ,காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
07/10/2019 ,   திங்கள், காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
08/10/2019  ,  செவ்வாய் ,காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00

அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானம்.
மதுரைரோடு,
மணப்பாறை

முதல் பரிசு
25000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர் A . K . தங்கமாளிகை , மணப்பாறை,
திரு.பிரபாகரன் , மணப்பாறை

இரண்டாம் பரிசு
20000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் , மணப்பாறை,
திரு.பர்குணன் வழக்கறிஞர் , மணப்பாறை

மூன்றாம் பரிசு
15000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
K . P . அய்ய ப்பன் B . A . , மாவட்ட திமுக இளைஞர் அணி பொருளாளர் , விராலிமலை
S . கார்த்திகேயன் , புதுக்கோட்டை,
S . திருமுருகன் , SMBS ஊத்துப்பட்டி .

நான்காம் பரிசு
10000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
மக்கள் அரசன் . Dr . S . ராஜா தலைவர் அறம் மக்கள் நலச்சங்கம் , திருச்சி ,
மக்கள் சேவகன் S . ரமேஷ் மாநில செயலாளர் | அறம் மக்கள் நலச் சங்கம் , திருச்சி

Contact No’s  9360010800,  9942628888  , 8248987747

சிறப்பு பரிசுகள் : சிறந்த வீரர்கான பரிசு , சிறந்த கோல்கீப்பருக்கான பரிசு , சிறந்த அணிக்கான பரிசு

பஞ்சாகம்
இன்றைய ராசிபலன்கள்

சனிக்கிழமை
நல்ல நேரம்
காலை 7.30 - 8.30 - 10.00
மாலை 4.30 - 5.30
28

செப்டம்பர்
2019
ராகுகாலம் :9.00 - 10.30
எமகண்டம் : 1.30 - 3.00
குளிகை : 6.00 - 7.30
விகாரி வருடம்,
புரட்டாசி 11-ம் தேதி
திதி :அமாவாசை
நட்சத்திரம் : உத்திரம்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி

www.manapparai.co.in
இன்றைய ராசிபலன்
மேஷம்தாமதம்
ரிஷபம்சுகம்
மிதுனம்வரவு
கடகம்சிககல்
சிம்மம்முயற்சி
கன்னிஎதிர்ப்பு
துலாம்வெற்றி
விருச்சிகம்கவலை
தனுசுபயம்
மகரம்நட்பு
கும்பம்தடங்கல்
மீனம்களிப்பு

Table

#FirstnameLastnameAgeCityCountry
1AnnaPitt35New YorkUSA

Kulithalai to Manapparai Bus Timing

குளித்தலை to மணப்பாறை பஸ் டைமிங் , Kulithalai to manapparai bus timing

நேரம்
Bus Timing
வழி
Via Route
சேரும் இடம்
Destination
4.30 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
5.00 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
5.15 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
5.50 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
6.10 A.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை
திண்டுக்கல்
[TNSTC]
6.20 A.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை
மதுரை
[TNSTC]
6.40 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]


6.46 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[அம்மையப்பா]
7.00 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
7.15 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
7.30 A.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை
திண்டுக்கல்
[MAK]
7.45.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
8.05 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
8.20 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
8.30 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[MKG]
8.45 A.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை
திண்டுக்கல்
[TNSTC]
9.10 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
9.22 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[அம்மையப்பா]
9.40 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
9.50 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
10.00 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
10.20 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
10.38 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[KPS]
10.45 A.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை,திண்டுக்கல்
பழனி
[TNSTC]
11.00 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
11.20 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
11.50 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
12.15 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]


12.35 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
12.50 A.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[அம்மையப்பா]
1.00 P.Mஅய்யா்மலை,தோகைமலைதிண்டுக்கல்
[TNSTC]
1.15 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
1.30 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
1.50 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
2.15 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
2.30 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
2.50 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[TNSTC]
3.00 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
3.15 P.Mஅய்யா்மலை,தோகைமலை,
மணப்பாறை
திண்டுக்கல்
[TNSTC]
3.25 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[அம்மையப்பா]
3.45 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
4.05 P.Mமணப்பாறைபொன்னமாரவதி
[TNSTC]
4.15 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
4.30 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
4.50 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
5.20 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]


5.45 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
5.55 P.Mஅய்யா்மலை,தோகைமலைமணப்பாறை
[அம்மையப்பா]
6.06 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[KPS]
6.10 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
6.30 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
6.50 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
7.05 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
7.20 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
7.45 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை [MKG]
7.50 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
8.20 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
8.45 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
9.45 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]
10.00 P.Mஅய்யா்மலை,தோகைமலை,மணப்பாறை
[TNSTC]



CHALLENGER XEROX & STAIONARY

CHALLENGER XEROX & STAIONARY
Ph:9994356933
PAN CARD APPLY
LAMINATION
JOB TYPING
SPIRAL BINDING
ONLINE SERVIES
INCOME TAX
EB BILL
XEROX
ADDRESS

NEAR CANARA BANK,
LF SCHOOL OPPOSITE,
MANAPPARAI

Little Flower (G)Hss,Manapparai School

Plus two result

http://tnresults.nic.in/

www.dge.tn.nic.in/
பொதுத்தேர்வு முடிவுகள் பார்க்க PRINT OUT எடுக்க
Challangers  store
opp LF school
PH :8778917393

Karur (Lok Sabha constituency) – கரூர் மக்களவைத் தொகுதி

MaleFemaleThird GenderTotal
784719818780711603570
Sl.NoNameParty AffiliationsSymbol
1AADHIKRISHNAN PBahujan Samaj Party
2THAMBIDURAI MAll India Anna Dravida Munnetra Kazhagam
3JOTHIMANI SIndian National Congress
4KARUPAIYA RNaam Tamilar Katchi
5NOYYAL RAMASAMY MTamilnadu Ilangyar Katchi
6MANOHARAN MAnaithu Makkal Puratchi Katchi
7RAMAMOORTHY RUlzaipali Makkal Katchy
8JOSEPH M ADesiya Makkal Sakthi Katchi
9JOTHIKUMAR JDesiya Uzhavar Uzhaipalar Kazhagam
10HARIHARAN Dr RMakkal Needhi Maiam
11ANBAZHAGAN TIndependent
12ANBUKANI SIndependent
13ULAGANATHAN TIndependent
14EBENEEZER SIndependent
15KANAGARAJ R TIndependent
16KARTHI PIndependent
17KARTHIKEYAN B KIndependent
18KARTHIKEYAN MIndependent
19SATHISHKUMAR SIndependent
20SARASWATHI KIndependent
21SIVAKUMAR VIndependent
22SELVARAJ KIndependent
23THANGAVEL P S NIndependent
24DASAPRAKASH KIndependent
25NAGAJOTHI MIndependent
26PALANIVEL PIndependent
27BABU GIndependent
28PITCHAIMUTHU TIndependent
29PRAKASH NIndependent
30PRABAKARAN TIndependent
31PUSHPA HENRYRAJ SIndependent
32MAHAMUNI AIndependent
33MAGUDEESWARAN KIndependent
34MUTHU K R PIndependent
35MUTHUKUMAR GIndependent
36RAVI S PIndependent
37RAMACHANDRAN MIndependent
38RAJALINGAM MIndependent
39RAJESHKANNAN KIndependent
40VARADAN MIndependent
41VIGNESHWARAN PIndependent
42VINOTHKUMAR NIndependent