Manapparai Foods Order Online Offers– Saapatturaman.com
Food Delivery Manapparai Only Contact 7094947200 or visit Saapatturaman.com
1.This Week Offer : சாப்பாட்டுராமனின் அதிரடி ஆஃபர்! அது என்னானு கேட்குகிறீங்களா..? அதான் நம்ம கைதி பிரியாணி ஆஃபர்..!
1.5 கிலோ சிக்கன் பிரியாணி+ சிக்கன் 65 – 400 கிராம் + 4 முட்டை+
ஐஸ்கிரீம் (4 Scoop) இவை அனைத்தும் சேர்ந்த பேமிலி பேக் வெறும் 350 ரூபாய் மட்டுமே..!
மேலும்
2.சிக்கன் பிரியாணி
1/2 கிலோ + சிக்கன் 65 – 100 கிராம் + 1 முட்டை + ஐஸ்கிரீம் அனைத்தும் சேர்ந்த தனிநபர் பேக் ரூபாய் 110 மட்டுமே..!
3.சாப்பாட்டு ராமனின் Lunch Box : பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மற்றும் இல்லத்தரசிகளின் நேர நெருக்கடியை குறைக்கும் நல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே நமது சாப்பாட்டு ராமனின் Lunch Box . * காலையில் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேர நெருக்கடியில் சமையல் செய்யாமல் பொறுமையாக சுவையாக நீங்கள் சமைக்கும் உணவினை சுமை இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல சாப்பாட்டு ராமனை அனுகவும் . உங்கள் வீட்டில் சமைக்கும் உணவை உங்கள் வீட்டிற்கே வந்து பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தையின் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று ஒப்படைக்கின்றோம்
5.எங்களின் மற்றும் ஒரு சேவையாக உணவு மட்டும் அல்ல உணவுக்கு தேவையான மளிகை பொருட்களும் நாங்களே ஆர்டரின் பெயரில் பெற்று தருகிறோம் .
Terms & condition Apply
No minimum Order required
Delivery Charges Per Hotel 20 Rs.
How to Order Foods Online in Saapatturaman.com
- Go to http://saapatturaman.com/
- Select Your Food & Add to cart or Buy Now
- if you already register with Saapatturaman.com check your cart ( or ) create new account with Saapatturaman.com
- Check Your Cart your Foods
- Place Your Order
- Pay Cash on – Cash on delivery Method