Site icon manapparai.co.in

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் கடவூர் ,பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நேற்று நல்ல மழை

மணப்பாறையில் கன மழை , மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் நேற்று கன மழை,

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை , நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது,இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது

கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீண்ட கால இடைவெளிக்கு பின்
சிறப்பான மழை

Watch கடவூர்  Rain Video Click Here

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை

அக்டோபர் 17ம்தேதி தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

 

 

It's only fair to share...
Facebook
Google
Twitter
Linkedin
Whatsapp
Exit mobile version