மணப்பாறையில் நாளை மின் நிறுத்தம் 21/09/2019
பாரமாிப்பு பணிகள் நடைபெறுவுள்ளதால் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக
மின்வாாியம் தெறிவித்துள்ளது.
இந்த மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யபடும் பகுதிகளான
மணப்பாறை நகரம்
செவலூா்
பொடங்குபட்டி
தீராம்பட்டி
பொத்தமேட்டுபட்டி
மஞ்சம்பட்டி
வேங்கைகுறிச்சி
பூசாரிபட்டி
ஆண்டவர்கோவில்
கள்ளிபட்டி
முத்தபுடையான்பட்டி
காட்டுபட்டி
புதிய காலனி
மில் பழையகாலனி
மணப்பாறைபட்டி
கல்பாளையதான்பட்டி
முதலிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடும்.