Manjampatty Jalikattu
09/02/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெறும்
அதுசமயம் புனித அந்தோணியார் பக்தர்களும் ,
பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு
விழாவினைச் சிறப்பக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் .
நேரலையில் காண