VELAIVAIPPU MUGAM VELAIVAIPPU MUGAM தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கலெக்டா் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தியில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது.பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிலாம். 10th 12th Diploma Degree AGE lIMIT 18 to 35 It's only fair to share...FacebookTwitterLinkedin