April 21, 2026

TEST

Test

Veerapur Ponnar Shankar Temple Festival Details Feb 2020

மணப்பாறை பிரசித்தி பெற்ற வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில் திருவிழா நாட்கள்:

21.02.2020- – மகா சிவராத்திரி

29.02.2020- வளநாடு பொன்னர் சங்கர் தங்காள் கோவில் திருவிழா நடைபெறும். தங்காள் கிளி பிடிக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறும். 29 ஆம் தேதி மாலை வரை வளநாட்டில் நிகழ்ச்சிகள் இருக்கும்.

01.03.2020- படுகளம் .. இந்த நிகழ்வானது வீரப்பூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் நள்ளிரவில் நடைபெறும்.

02.03.2020- வேடபுரி.. வேடபுரியானது .. அனியாப்பூரில் இருந்து புறப்பட்டு வீரப்பூர் கோவில் வரை மாலையில் நடைபெறும்.

03.03.2020 – பெரிய தேர்… இந்த நிகழ்வு வீரப்பூர் கோவிலில் காலை 9 மணியளவில் நடைபெறும்.

இந்த அனைத்து நாட்களிலும் வளநாடு, வீர்ப்பூர், படுகளம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.

அனைவரும் வருக… பொன்னர் , சங்கர் , தங்காள், பெரியகாண்டியம்மன் அருள் பெறுக.

Vaiyampatti,Nadupatty Power Shutdown 10-02-2020

மாதாந்திர பாரமாிப்பு காரணமாக 10-02-2020 மின்நிறுத்தம் வையம்பட்டி,நடுபட்டி  காலை 9.00 to மாலை 4.00 Pm

1.VAIYAMPATTY 110/33-11 KV
Vaiyampatty,Sekkanam, P.M.Patty,Rayapuram PM Patty,M.R.Patty,karungula,Kalkothanur,
chinna Anaikaraipatty, sakkampatty, P.A Patty,Saralapatty,T.Kovilpatty,E.Kovilpatty,
kilangudy,A.Edayapatty.

2.NADUPATTY
Nadupatty,Kalpatty,Ponnambalapatty,kadavaor,sesaloor,seethapatty,kolathupatty,
kariyampatty,melakalpatty,ramarddypatty,karrapatty,Ayyampalayam,sevapoor,
edaryapatty,ponsolaipatty.


Manapparai Power Shutdown 09-06-2020

மாதாந்திர பாரமாிப்பு காரணமாக நாளை ( 09-06-2020 ) மின்நிறுத்தம் மணப்பாறை , மஞ்சம்பட்டி,விடத்தலம்பட்டி காலை 9.00 to மாலை 4.00 Pm

T.ALAI 33/11 KV SS
மணப்பாறை நகரம், பழைய காலனி, புதிய காலனி,
மதுரைசாலை, திண்டுக்கால் சாலை, திருச்சி சாலை, காட்டுபட்டி,
பெஸ்டோ நகர், கோவில்பட்டி சாலை, விராலிமலை சாலை,
மணப்பாறை பஸ்டாண்ட் , கல்லாதுப்பட்டி ,கீலப்பொய்கைபட்டி .
Manapparai town, Old colony, New colony,Madaurai road, Dindukal road, Trichy road,
Kattupatty, Besto nagar, Kovilpatty road, Viralimalai road, Manapparai Bustand,
Kalathupatty, Keelapoigai patty.

2.MANAPPARAI 110 KV
மணப்பாறை நகரம், மஞ்சம்பட்டி, வேங்கைக்குருச்சி ,கரட்டுபட்டி, மலைகுடிபட்டி ,
கொட்டப்பட்டி , சின்னரெட்டிபட்டி ,டி.உடையப்பட்டி , ஏ.என்.பாளையம், வீரப்பூர், அணியாப்பூர்,
செவலூர், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி .
Manapparai town, Manjampatty,Vengaikuruchy,Karattupatty,Malagadipatty,
Kottaptty,Chinnareddipatty, T.Udayarpatty,A.NPalayam,Veerappur,
Aniyappur,Sevalur, Knnudayanpatty,Muthappudayan patty,Poygaipatty.

3.VIDATHILAMPATTY 33/11 KV SS
விடத்தலம்பட்டி
Vidathalampatty and its surrounding area.

4.PUTHANAMPATTY 110 KV SS
புத்தனாம்பட்டி

Puthanampatty and its surrounding area

malasupermarket




Mala Super Market மாலா ௲ப்பா் மாா்கெட்
965564411
Address :
63 /1,
Madurai Road,
Manaparai,
621306
முகவாி
63/1,
மதுரை ரோடு
மணப்பாறை
621306


Manjampatty Jalikattu

09/02/2020   ஞாயிற்றுக்கிழமை   காலை 8.00  மணியளவில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெறும்

அதுசமயம் புனித அந்தோணியார் பக்தர்களும் ,

பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு

விழாவினைச் சிறப்பக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் .

நேரலையில் காண

https://www.youtube.com/channel/UCrOqc-x3HuQv44a-YVjbuRA

Manapparai Foods Order Online Offers– Saapatturaman.com

Food Delivery Manapparai  Only Contact  7094947200 or visit Saapatturaman.com

1.This Week Offer : சாப்பாட்டுராமனின் அதிரடி ஆஃபர்! அது என்னானு கேட்குகிறீங்களா..? அதான் நம்ம கைதி பிரியாணி ஆஃபர்..!
1.5 கிலோ சிக்கன் பிரியாணி+ சிக்கன் 65 – 400 கிராம் + 4 முட்டை+
ஐஸ்கிரீம் (4 Scoop) இவை அனைத்தும் சேர்ந்த பேமிலி பேக் வெறும் 350 ரூபாய் மட்டுமே..!
மேலும்
2.சிக்கன் பிரியாணி
1/2 கிலோ + சிக்கன் 65 – 100 கிராம் + 1 முட்டை + ஐஸ்கிரீம் அனைத்தும் சேர்ந்த தனிநபர் பேக் ரூபாய் 110 மட்டுமே..!

3.சாப்பாட்டு ராமனின் Lunch Box : பள்ளி குழந்தைகளின் நலன் கருதி மற்றும் இல்லத்தரசிகளின் நேர நெருக்கடியை குறைக்கும் நல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே நமது சாப்பாட்டு ராமனின் Lunch Box . * காலையில் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேர நெருக்கடியில் சமையல் செய்யாமல் பொறுமையாக சுவையாக நீங்கள் சமைக்கும் உணவினை சுமை இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல சாப்பாட்டு ராமனை அனுகவும் . உங்கள் வீட்டில் சமைக்கும் உணவை உங்கள் வீட்டிற்கே வந்து பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தையின் பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று ஒப்படைக்கின்றோம்

5.எங்களின் மற்றும் ஒரு சேவையாக உணவு மட்டும் அல்ல உணவுக்கு தேவையான மளிகை பொருட்களும் நாங்களே ஆர்டரின் பெயரில் பெற்று தருகிறோம் .

Terms & condition Apply

No minimum Order required

Delivery  Charges Per Hotel 20 Rs.

How to Order Foods Online in Saapatturaman.com

  1. Go to http://saapatturaman.com/
  2. Select Your Food & Add to cart or Buy Now
  3. if you already register with Saapatturaman.com check your cart  ( or ) create new account with Saapatturaman.com
  4. Check Your Cart your Foods
  5. Place Your Order
  6. Pay Cash on – Cash on delivery Method