April 22, 2026

Jothi Theater Viralimalai

Jothi Theater Viralimalai A/C DTS , 4K Sony Sound System

Show Timings : 11.00 Am , 2.30 Pm , 6.30 Pm , 10.00 Pm

Ticket Price : 100 Rs.

Online Booking TicketNew.com: Clickhere

Laabam

Release date: 9 September 2021 (India)
Director: S. P. Jananathan
Music by: D. Imman
Language: Tamil
Production; companies: Vijay Sethupathhi Productions; 7Cs Entertainment Pvt Ltd

ஆனந்த் டிரைவிங் ஸ்கூல் மணப்பாறை

ஆனந்த் டிரைவிங் ஸ்கூல் மணப்பாறை

1.எங்களிடம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்படும்.

2. கபடி போன்ற அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகளுக்கு கட்டணச் சலுகை வழங்குகிறோம்.

3. ஆண் பெண் இருவருக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

4. நடத்துனர் உரிமம் லைசன்ஸ் ஹெவி லைசன்ஸ் லைசன்ஸ் ரினிவல் சிறந்த முறையில் பெற்று தரப்படும்.

இடம் : மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் இந்தியன் வங்கி தரை தளம்.

Contact : 9791902689 , 8668025983

மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு;

மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு

தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு விரைந்து வந்து கொண்டிருக்கிறது

போர்வெல் ரோபோ மூலம் குழந்தையின் கைகளை கயிற்றால் கட்டி தூக்கும் முயற்சி நடைபெறுகிறது

மூடப்பத கிணறு குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணறு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது

விவசாய நிலத்தில் ஆந்துளைக் கிணற்றை தந்தை சரியாக மூடாததால் , மகன் விழுந்த துயரம்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தகவல்

இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்

குழந்தையை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது

குழந்தை 26அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் , எளிதாக மீட்க முடியும் : தீயணைப்புத்துறை அதிகாரி

கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிதீவிரம்

குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்

VELAIVAIPPU MUGAM

VELAIVAIPPU MUGAM

தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கலெக்டா் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தியில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது.பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிலாம்.
  • 10th
  • 12th
  • Diploma
  • Degree
AGE lIMIT 18 to 35

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் கடவூர் ,பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நேற்று நல்ல மழை

மணப்பாறையில் கன மழை , மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் நேற்று கன மழை,

மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை , நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது,இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது

கடவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீண்ட கால இடைவெளிக்கு பின்
சிறப்பான மழை

Watch கடவூர்  Rain Video Click Here

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் மணப்பாறை மற்றும் குளத்தூராம்பட்டி மற்றும் பொன்னணியார் அணை நீர் பிடிப்பு பாகுதிகள் நல்ல மழை

அக்டோபர் 17ம்தேதி தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

 

 

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

அவசர பாரமாிப்பு காரணமாக நாளை மின்நிறுத்தம்
மணப்பாறையில் அவசர பாரமாிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை)
மின்நிறுத்தம் செய்யபடுவதாக மின்வாாியம் தெரிவித்து உள்ளது
கரும்புலிபட்டி , அமயபுரம் , மணப்பாறை துணை மின் நிலைய குளத்தூரம்பட்டி கூடத்திப்பட்டி,பூசாரிபட்டி ஆண்டவர் கோவில்,தீராம்பட்டி பொத்தமேட்டுப்பட்டி , கவுண்டம்பட்டி பளுவஞ்சி , ஊத்துகுழி , வேம் மஞ்சம்பட்டி , வேங்கைகுறிச்சி , மலையடிப் பனூர் , வலசுபட்டி பண்ணாங்கொம்பு,மணப்பாறைபட்டி , கல்பாளையத்தான்பட்டி,மலையடிப்பட்டி,பூசாரிப்பட்டி

Manapparai.co.in Free Advertisement Offer

Manapparai.co.in இலவச விளம்பரம் செய்ய நீங்கள் செய்யவேண்டியது

  1. 2 Photos ( 2 புகைப்படம் )
  2. Minimum words of your business 200 words  ( குறைந்தபட்சம் 200 சொற்கள் )
  3. Address ( முகவரி )
  4. Phone Number ( தொலைபேசி எண் )
  5. Location map ( optional )

 

whatsapp : 9003324203  or  Email : manapparai.co.in@gmail.com

Manapparai.co.in Free Advertisement For  ( shops , Medicals , Hospitals , mobile Shops , Super market , Travels , Autos , Car cars, Mechanics , 2 wheeler Mechanics  , 4 Wheeler Mechanics ,  Hotels , Schools , Colleges , Tea Shops , Function Halls , Marriage Halls , Bakery ,Petrol Bunks ,  Company , Education institutes , Banks , Textile Shops , Jewellery  shop , Bus Timings) and others

Manapparai.co.in இலவச விளம்பரம்  ( கடைகள், மருத்து கடைகள், மருத்துவமனைகள், மொபைல் கடைகள், சூப்பர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோக்கள், கார் கார்கள், மெக்கானிக்ஸ், டோ வீலர் மெக்கானிக்ஸ், 4 வீலர் மெக்கானிக்ஸ், ஹோட்டல், பள்ளிகள், கல்லூரிகள், தேநீர் கடைகள், செயல்பாட்டு அரங்குகள், திருமண அரங்குகள், பேக்கரி ,பெட்ரோல் பங்குகள் , நிறுவனம் , ஜவுளி கடைகள்  ,கல்வி நிறுவனங்கள் , வங்கிகள் ,நகைக் கடை , பஸ் நேரம் ) மற்றும் பல..

Diwali Offers and Sales  Also Welcome ..  we can free promote your business

தீபாவளி சலுகைகள் மற்றும் விற்பனையும் வரவேற்கப்படுகின்றன .. உங்கள் வணிகத்தை நாங்கள் இலவசமாக ஊக்குவிக்க முடியும்

 

Terms & Conditions apply

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

லலிதா ஜுவல்லரி திருச்சி கிளையில் இன்று காலை ஒன்பது மணிக்கு முன்பக்க கதவை திறந்தபோது அதன் கீழ்தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலிசுக்கு தகவல் சொன்னார்கள். போலீஸ் வந்து நடத்திய விசாரணையில் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த முதல் தளத்தில் மட்டும் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தற்போது தெரியவந்த நிலையில் முழு மதிப்பு விரைவில் தெரியவரும். இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 4.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது

முதல்கட்ட விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காட்சியில் விலங்குகளின் முகமூடிகளை மாட்டிய இரு நபர்கள் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது

இலவச​ மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி மணப்பாறையில் முதன்முறையாக​

மணப்பாறையில் முதன்முறையாக​
மாபெரும் இலவச​
மருத்துவமுகாம் மற்றும் மருத்துவகண்காட்சி
தினமணி - சிந்துஜா மருத்துவமனை
வழங்கும் ஹெல்த் ஃபிட்நெஸ் எக்ஸ்போ

நாள் : செப்டம்பர் 28,29 இடம்: RVமஹால்
மணப்பாறை

நேரம்:10.00 A.M - 7.00 P.M
இலவச மருத்துவபரிசோதனைகள்

முன்னணி மருத்துவ நிபுணர்களின்
மருத்துவ ஆலோசனைகள்
  • Co Sponsor
  • AJ HOSPITAL
  • GKM HOSPITAL
  • SRI KUMARAN HOSPITAL
  • SUGAM HOSPITAL
  • MUTHU MEENAKSHI HOSPITAL

State Level Football Match Manapparai on 05,06,07,08-10-2019

மாபெரும் கால்பந்தாட்ட திருவிழா

யுனைடெட் கால்பந்து கழகம் ( UFC ) நடத்தும் மாநில அளவிலான ( 9 வீரர்கள் ) மாபெரும் கால்பந்து போட்டி மாநில அளவிலான 32 அணிகள் , மகளிர் கால்பந்தாட்ட சிறப்பு போட்டி மற்றும் இந்திய அளவிலான மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு போட்டிகள்

நாள்

அக்டோபா்
05/10/2019  ,  சனி   ,  காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
06/10/2019 ,   ஞாயிறு ,காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
07/10/2019 ,   திங்கள், காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00
08/10/2019  ,  செவ்வாய் ,காலை : 06.00 – 10.00 , மாலை 03.00 – 06.00

அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானம்.
மதுரைரோடு,
மணப்பாறை

முதல் பரிசு
25000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர் A . K . தங்கமாளிகை , மணப்பாறை,
திரு.பிரபாகரன் , மணப்பாறை

இரண்டாம் பரிசு
20000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் , மணப்பாறை,
திரு.பர்குணன் வழக்கறிஞர் , மணப்பாறை

மூன்றாம் பரிசு
15000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
K . P . அய்ய ப்பன் B . A . , மாவட்ட திமுக இளைஞர் அணி பொருளாளர் , விராலிமலை
S . கார்த்திகேயன் , புதுக்கோட்டை,
S . திருமுருகன் , SMBS ஊத்துப்பட்டி .

நான்காம் பரிசு
10000/-
மற்றும் கோப்பை
வழங்குபவர்
மக்கள் அரசன் . Dr . S . ராஜா தலைவர் அறம் மக்கள் நலச்சங்கம் , திருச்சி ,
மக்கள் சேவகன் S . ரமேஷ் மாநில செயலாளர் | அறம் மக்கள் நலச் சங்கம் , திருச்சி

Contact No’s  9360010800,  9942628888  , 8248987747

சிறப்பு பரிசுகள் : சிறந்த வீரர்கான பரிசு , சிறந்த கோல்கீப்பருக்கான பரிசு , சிறந்த அணிக்கான பரிசு