மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு;
மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு விரைந்து வந்து கொண்டிருக்கிறது போர்வெல் ரோபோ...